வணக்கம்.
தமிழிலக்கிய உலகம் இன்று எப்படி உள்ளது என்று ஆராய்வார்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் தமிழுக்கும் தமிழனுக்குமான அடையாளங்களாக இருக்கின்ற பண்டைய இலக்கியங்களானாலும் சரி இன்றைய நவீன இலக்கியமாக ஆனாலும் சரி வாசிக்க ஆளில்லாமல் தவிக்கிறது. தற்போது எழுதிக்கொண்டிருப்பவர்களையே இன்னும் சரியாக படிக்க முடியாத போது புதிதாக எழுத்துப் புலியின் வாலைப் பிடித்தவர்ளின் கதை என்னவாகும்? யாராவது சொல்லுங்கள்
1 comment:
முதலில் இப்படி ப்ளாக்-கில் எழுதுவது ஒரு சினிமா பண்பாடு - அதை நிறுத்து.
"நிலைக்கண்ணாடியையே பார்த்துக் கொண்டிராதே.. சாளரத்தை பார்"
- ப்ளாக் ஒரு நிலைக்கண்ணாடி..
நீயுமா பிரபு..
பெரியார் புலவர்கள் பற்றி சொன்னதை நீயும் உண்மையாக்கி விடாதே. தலித்முரசில் எழுதும் ஆக்கப்பூர்வப் பணியை மட்டும் பார். இந்த அன்பு வேண்டுகோளை வருத்தத்துடன் எழுதுகிறேன்..
இப்படிக்கு
கஸ்பாகாரன்
12, புதுமனை இரண்டாவது தெரு
கஸ்பா - ஆ
Post a Comment