Friday, August 1, 2008

அன்பின் வழியது உயிர்நிலை

வணக்கம்.

பறை என்னும் இந்த இணையத்தின் வழி உங்கள் விழிகளிலும் மனதிலும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எத்தனையோ விஷயங்கள் நமக்குள் இருக்கின்றன சொல்வதற்கும் கேட்பதற்கும். எல்லாவற்றின்மீதும் என் கருத்துக்களை கூறுவேன்.
யாழன் ஆதி

1 comment:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நம்ம இராம பிரபுவா, யாழன் ஆதி..!? நலமா? என்னைத் தெரிகிறதா? தளம் சிறப்பாக உள்ளது... இன்னும் நிறைய எழுதுங்கள்.