Thursday, February 4, 2010

ஏதோ


தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்

யாழன் ஆதி

2 comments:

மாதவராஜ் said...

தோழரே, நல்லாயிருக்கீங்களா.

கவிதை நல்லா வந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

word verificationஐ settingsல் போய் எடுத்து விடுங்கள். பின்னூட்டமிட சிரமமாயிருக்கும்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்